Home page

இலங்கை ரூபாய் Vs இந்திய ரூபாய் - அதிர வைக்கும் கணக்கு! | India | Srilanka




Video quality The size Download

Information இலங்கை ரூபாய் Vs இந்திய ரூபாய் - அதிர வைக்கும் கணக்கு! | India | Srilanka


Title :  இலங்கை ரூபாய் Vs இந்திய ரூபாய் - அதிர வைக்கும் கணக்கு! | India | Srilanka
Lasting :   1.56
Date of publication :  
Views :   879 rb


Frames இலங்கை ரூபாய் Vs இந்திய ரூபாய் - அதிர வைக்கும் கணக்கு! | India | Srilanka





Description இலங்கை ரூபாய் Vs இந்திய ரூபாய் - அதிர வைக்கும் கணக்கு! | India | Srilanka



Comments இலங்கை ரூபாய் Vs இந்திய ரூபாய் - அதிர வைக்கும் கணக்கு! | India | Srilanka



Jegan Kandy
Pettrol 400 va
Comment from : Jegan Kandy


𝙃𝙖𝙧𝙞
Aamai 🐢 pugundha vedum 🇨🇳cena 🚫 pugundha nadhum vilangiyatha saritharam ilai🙀
Comment from : 𝙃𝙖𝙧𝙞


TNTN
8 gram golf pruce is 170,000in Sri lankan ruppees But, thanthi tv said 120,000 big liebr1 litter petrol 420 Sri lankan rupees Thanthi Tv said 283 டேய் தந்தி tv சும்மா அடிச்சு விடாதை please
Comment from : TNTN


dharmalingam boominathan
உங்க கனக்கில் தவறுள்ளது
Comment from : dharmalingam boominathan


Prem Dhayal
Mudialiya? India kuda saerndhuttu subitcham a vaazha kathukkattum! Illeena ippadiyae saava vaendiyadhu dhaan! Perum thalaivargalukku ellaam free ya kooda kidaikum! Eazhai pattavan enna seyvaan! Prabakarana konnutteenga! Ini evanum ungala kaappaatha poradhilla!
Comment from : Prem Dhayal


Hari6043rider
Adhu enna Chennai Tamil Nadu solu illana India nu solu over pa samy
Comment from : Hari6043rider


Sudharsan
இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாற்ற வேண்டும்
Comment from : Sudharsan


Maria Jayabalan Rayappan
In Sri Lanka price less than India
Comment from : Maria Jayabalan Rayappan


Joel Force
One litre petrol is 370 rupees in Sri Lanka now , Not 283
Comment from : Joel Force


HELLO
GST IST
Comment from : HELLO


Ram Kumar
Inke ulla vilaivasiye sari seiya mutiyala ithula ilanke prachanaiku poringa
Comment from : Ram Kumar


Venkata Ramanan C
ஏ டுபுக்கு 📺 TV இந்த மாதிரி போட்டே சும்மா இருக்குற சங்க ஊதி கெடுத்துருங்க இப்படி தான் இந்தியாவில் 50000 பைக் இலங்கைல 1 லட்சம் என்று போட்டே பைக் விலை எல்லாம் தாறுமாறாக போட்டு இப்ப இங்கே 1 லட்சம் ஆகிவிட்டது அமெரிக்கா பணமதிப்பு போடுங்க Uk 🇬🇧 பண மதிப்பு போடுங்க அங்கே சராசரி சம்பளம் போடுங்க நம்ம நாட்ல சம்பளம் குறைவுனு போடுங்க உனக்கு என்ன எந்த விலை விற்றாலும் நீ வாங்குவ பாவம் இந்திய மக்கள் வாங்கனும் இலங்கை மேட்டற கொண்டு வராதீர்கள் அவன் விடுதலை புலிகளை ஒழிப்பேன் என்று அழிந்து போனான் இப்போது இந்தியாவின் மாநிலமாக ஆக்க பாக்குறான்
Comment from : Venkata Ramanan C


mithu mithu
Ijoo eppo oru pavun thankam 2laks petrol 350
Comment from : mithu mithu


Kutty Mary
தந்தி தொலைக்காட்சி தகவலை அனைவருக்கும் புரியும் படி கூறவும் விலைவாசி இலங்கையை விட அதிகம் என்று மட்டும் சொல்கிறீர்கள் இங்கு தனி நபர் வருமானம் பற்றி சற்று சிந்தித்து பாருங்கள் வெறும் 25000 ரூபாய் தான் இந்திய மதிப்பின்படி 6000 ரூபாய் தான்! அங்கு தனி நபர் வருமானம் 6000 ரூபாயா???
Comment from : Kutty Mary


Jesus Nilakshan
கோத்தாட கூட்டு ஊடகம் போல் தெரியுது
Comment from : Jesus Nilakshan


Felcy Rani
We are praying much higher than Sri Lanka Our people never realise this especially North Indians
Comment from : Felcy Rani


Ramanan Ramanan
நல்லா இருக்க மட்டிka
Comment from : Ramanan Ramanan


🔥வாழ்க தமிழ் வளர்க உடல்நலம்🔥
India panakaran innum panakaran aaguran yezhi innum yezhaiya aguran
Comment from : 🔥வாழ்க தமிழ் வளர்க உடல்நலம்🔥


vijay vickee
இந்தியா கூடிய விரைவில் நாசமா போகப்போகிறது
Comment from : vijay vickee


Jegatheeshan P
Rate India vs Sri Lanka 249brplease check
Comment from : Jegatheeshan P


Moorthi Moorthi
யோவ் இப்போ 110ரூபாய் யா பெட்ரோல்
Comment from : Moorthi Moorthi


Balakrishnan Kannan
Dai what is their average salary per day and Indian average salary per day
Comment from : Balakrishnan Kannan


Poosa Pandiyan
அரசு ஊழியர்கள் தனது பெண் பிள்ளைகள் கல்யாணம் ஆடம்பரமாக நடத்துகிறார்கள் கல்யாணம் நடத்தி முடித்து மரு வருஷமே நிலம் வாங்கி போடுகிறார்கள் விழையும் நிலங்களை வாங்கி கம்பி வேலி போடுகிறார்கள் சாதாரண கூலி தொழிலாழிகள் சொந்த வீட்டை அடகு வைத்து அல்லது விற்பனை செய்து பெண் பிள்ளைகள் கல்யாணம் நடத்துகிறார்கள் அந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது முன் காலங்களில் விவசாயிகள் வயல்களில் வரும் வருமானத்தை வைத்துதான் பெண் பிள்ளைகள் கல்யாணம் நடத்தினார்கள் இன்று விவசாய நிலங்களை விற்பனை செய்துதான் பெண் பிள்ளைகள் கல்யாணம் நடத்துகிறார்கள் அந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது இதே நிலை நீடித்தால் இலங்கை பொது மக்களுக்கு ஏற்ப்பட்ட நிலமை இந்திய பொது மக்களுக்கு ஏற்படும் என்பதை அரசியல் வாதிகள் புரிந்து கொள்ளுங்கள்
Comment from : Poosa Pandiyan


Fareetha Boou
அட போங்கடா அதிக விலைbrஇந்தியாவில் தான்brமக்கள் பணத்தை கொள்ளைbrஅடிக்கும் மோடி அரசு என்றுbrதிருத்தி வாசிக்கவும்
Comment from : Fareetha Boou


Jameer - CGM
இதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை இலங்கை மக்களின் கோவணத்தை ராஜபக்சே அரசு முதல்முறை உருவியதற்கே நீங்கள் இப்படி பதற்றப்படுகிறீர்களே எங்கள் மோடி எங்களுடைய கோமணத்தை கணக்கே இல்லாமல் தொடர்ந்து உருவி வருகிறார் அதைப்பற்றியெல்லாம் இந்திய மக்கள் ஒருபோதும் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் தங்களுடைய கோவணத்தை மோடிக்கு கொடுத்து உதவி வருகிறார்கள்
Comment from : Jameer - CGM


VEERA VIVEK 🏅
இந்தியல என்ன தான் நடக்குது எல்லாம் அப்படி தான்னு அனுசரி வழுறங்கால
Comment from : VEERA VIVEK 🏅


thamil nadu
இலங்கையில் விலை குறைவு தான்
Comment from : thamil nadu


Roshan Roshan
Thankathin vilai 220000 from jaffna
Comment from : Roshan Roshan


mohamed wajith
Right now 220 lack
Comment from : mohamed wajith


Sleeping Time
Brother neenga solluradhu ok butbrBut inga maximum middle class salary 45000 romba perku adhuve illa Srilanka45000 India rupee la paatha 12,893br So indiala 12,893 vachi run panna mudiuma family a Village sidela 25000 to 30000 ulluku thaa Appidina Indian rupee la 10 000 kuda illa Konjam yosichi paarunga Indiala 12000 salary eduthu 284rs ku petrol brGass 3500brMilk powder 1900br1kg arisi 250brIppidi irundha unga Indian rupee 12000 la evalo naal run pannuvenga Srilanka la irundhu paathathaan situation thereium brNeenga puriyama pesurenga
Comment from : Sleeping Time


my vote for NTK நாம் தமிழர் கட்சி
சாப்பாடு இல்லை
Comment from : my vote for NTK நாம் தமிழர் கட்சி


Vasahan Cholvilangum
கரெக்ட் 👍
Comment from : Vasahan Cholvilangum


tamil tech
ஆமாம் ஏழைத்தாயின் மகன் போடுவது 10 லட்ச ரூபாய் கோட்8500 கோடி ரூபாய் மதிப்புள்ள விமான வீடு வரிகள் எப்படி எல்லாம் போடமுடியுமோ அப்படி எல்லாம் போடுவது அவர்களுக்கு தான் மீண்டும் மீண்டும் ஓட்டு
Comment from : tamil tech


Fashan Hasan Mubashir
Ippa 1 pound 2 laks
Comment from : Fashan Hasan Mubashir


Shamin Ahamed
Price better than india to srilanka
Comment from : Shamin Ahamed


HR Anta
Sombu media
Comment from : HR Anta


ashiq kamil
349 ila sir…249
Comment from : ashiq kamil


Sam Musiq
fk news🖕
Comment from : Sam Musiq


Little Amnesia 🐱
Villaivaasi evalo thn irunthaalum Vaanga Makkal ready athuku porul irukkanume🙄🥲
Comment from : Little Amnesia 🐱


kanth kumar
இந்தியா வில் பெட்ரோல் விலை 110 rs gas 1000rs இந்தியாவில் விலைவாசி அதிகம் , இவங்க இலங்கை பற்றி விமர்சனம் செய்யுறாங்க 🐷 எங்க நம்ப போயப்பே நாறுது இலங்கை பற்றி செய்தி போடுறாங்க , இங்க இருக்கிற விலைவாசி உயர்வை கண்டித்து நியூஸ் போடுங்க
Comment from : kanth kumar


Jagadees Jaga
Inga enna thonguthu petrol price 110 aga poguthu 1st itha parungada nammalatha mudichutu apram anga pola
Comment from : Jagadees Jaga


Pudumai Seelan
அங்கு சராசரி சம்பளம் மாதம் 10000 மட்டுமே
Comment from : Pudumai Seelan


Venkat Creation
தந்தி நீங்க Nice a வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி உண்மையை indirect ஆ சொல்றிங்க
Comment from : Venkat Creation


Mohammed Faisal
திவால் இலங்கையா இந்தியாவா
Comment from : Mohammed Faisal


Suganya M
Miga viraivil tamilnadu porulathara vizhci adaium
Comment from : Suganya M


Suganya M
Naam ilangaiyai nokki payanikiroma?
Comment from : Suganya M


pagai Muru
உண்மைய சொல்லப்போனா இந்தியாவில்தான் விலைவாசி உயர்வு அதிகமாகி உள்ளது இந்திய மக்கள்தான் கவலைப்பட வேண்டும்
Comment from : pagai Muru


Gsureshkumar ganesan
இந்தியாவில் பெட்ரோல் விலை 10695பைசா எங்களுக்கு அதிர்ச்சி இல்லை இலங்கையை விட இந்தியா வில் விலைவாசி தான் அதிர்ச்சி தருகிறது
Comment from : Gsureshkumar ganesan


Christy Joseph
தங்கத்தின் விலைbrஒரு லட்சத்து எழுபதாயிரம்brநல்லா விசாரிச்சு செய்தி போடுங்கோ
Comment from : Christy Joseph


Fathima Sakeela
அரபு நாடுகளில் போய் பிச்சை எடுத்தாலும் பெருமை இலங்கைக்கு
Comment from : Fathima Sakeela


Gopi Nath
இதன் பெயர் தான் வீழ்ச்சி விகிதாச்சாரம் (inflation)
Comment from : Gopi Nath


Mohideen Rally
Old news
Comment from : Mohideen Rally


RAISTAR
MADAN OP 🔥
Comment from : RAISTAR


VENKATESAN M
Enga mattum enna 40 shoap ippa 45 akidichi apram enna evanum sickiram antha nelamaikku kondu poiruvan
Comment from : VENKATESAN M


ST Kamban
இந்திய பொருளாதாரம் நிலையானதுProud to be Indian
Comment from : ST Kamban


Witty Gonthan
Currente ellaikku ilai sattam modi kondu vararu
Comment from : Witty Gonthan


PULLINANGAL ARUN
Tamilan laam kena payaluga 😅😅😅
Comment from : PULLINANGAL ARUN


VSAthirththan
Gold 170000 petrol 303rs
Comment from : VSAthirththan


chandrasekar 2776
இந்த நிலை தமிழகத்தில் வரும் இலவச பொருள் கொடுத்து கடன்காரன்
Comment from : chandrasekar 2776


Radhakrishnan Janakiraman
உங்க எக்கனாமிஸ் படி பார்த்தல் இலங்கையிலிருந்து பெட்ரோல் டீசல், தங்கம் காய் கனிகள் , தானியங்கள் வாங்கி தமிழர்கள் உபயோகப்படுத்தலாம் நல்ல ஐடியா காசு மிச்சமாகும் முடியல
Comment from : Radhakrishnan Janakiraman


RRR Media Salem 📽
🤔
Comment from : RRR Media Salem 📽


mohan mhn
வதந்தி டிவி க்கு கோரோனோ தீனி இல்லையோ
Comment from : mohan mhn


Abu Riz
உலகமகா கொள்ளடா இது
Comment from : Abu Riz


முகிலன்
பெட்ரோலை தமிழகத்துடன் ஏன் ஒப்பு நோக்குகிறாய் ?brஇந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் குறைவாக உள்ளதோ அதனுடன் பார்
Comment from : முகிலன்


jeyam kannan
Exchange rates and inflation comparison: “ithu pudusa irukku ne”brWe can’t compare like that, as inflation is primarily based on income and not exchange rates brSo this news is totally wrong
Comment from : jeyam kannan


STRDivakar
இன்னுமாட திராவிட கட்சிய நம்புறிங்க
Comment from : STRDivakar


Raja Sankar
ithu theriyama meme potutu irukanunga
Comment from : Raja Sankar


Durai Pandidurai
தந்தி டிவி மொக்க டிவி
Comment from : Durai Pandidurai


Sakthi e-Wheelers Ride with Best
வடிகட்டிய முட்டாள் தனமான ஊடகம் நாட்டுக்கு நாடு பண மதிப்பு மாறுபடும் போது இப்பபடி ஒப்பீடு செய்வது முறையா?brஇருநாடுகளின் அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் ஊதியத்தை ஒப்பீடு செய் பார்க்கலாம்
Comment from : Sakthi e-Wheelers Ride with Best


SRK THIRUNAGAR
Bank i vikka ninaipavanukkum Lic -i vikka ninaipavanukkum thaan vote poduvaargal
Comment from : SRK THIRUNAGAR


Unicorn
மக்கள் அனைவரும் வேறு நாடுகளுக்கு சென்று விடுங்கள் ‌‌ காரணமான முதல்வரும் மற்றும் அமைச்சர்களும் இதை அனுபவிக்கட்டும்
Comment from : Unicorn


Nirujan Niru
இன்று தங்கம் ஒரு சவரன் 176,000 லட்சம் ரூபாய் இங்கு
Comment from : Nirujan Niru


Dhiva
அப்போ, கடந்த சில மாதங்களுக்கு முன் 28,000 ரூபாய் தான் தங்கத்தின் விலை
Comment from : Dhiva


ATHIMULAM BALAJI
அங்க விடு தலைவா brஇங்க என்ன ?brமானங்கெட்ட பழைய ஊடகங்கள் இத்தனை ஆண்டுகளாக ஆளும் கட்சிக்கு கால்வருடியது brவெட்கமாயில்லை ?brbrஆட மாட்டாதவளுக்கு தெருவு கோணbrbrஒரு இந்திய ரூபாய்க்கு $5 கிடைத்த போது இருந்த ரூபாய் மதிப்பு இன்று 350 மடங்கு சரிந்து அம்மணமாக உள்ளதுbrbrஎல்லா அரசியல்வாதிகளும் மாமன் மச்சான் ( மதபேதமல்லாமல்)
Comment from : ATHIMULAM BALAJI


Snake vijay
தண்ணி பாம்பு சரியாக பதிவு செய்யவும்
Comment from : Snake vijay


Mokka Madan
Indian currency is weak
Comment from : Mokka Madan


Noormohammed Noor
சபாஷ் இத இத தான் எதிர்பார்த்தேன்
Comment from : Noormohammed Noor


Shanthi Shanthi
Super
Comment from : Shanthi Shanthi


Arun Raju
Anga oru person ku average salary evlo inga evlo nu sonna innum nallarum
Comment from : Arun Raju


Smile Stones
if we know? what is the average monthly income of a middle class man in srilanka? after that only, we can come to a conclusion about the srilankan economic crisis
Comment from : Smile Stones


arasu p
அப்போ பேசாம இலங்கை க்கு போய்ரு
Comment from : arasu p


gnanasekaran dhayanithi
RLM
Comment from : gnanasekaran dhayanithi


Paranthaman S Radhakrishnan
Adei muttal avanga varumanam paruda velakenna
Comment from : Paranthaman S Radhakrishnan


Dinesh_ pkm
இலங்கையில் மாநில அரசு வரி இல்லை பெட்ரோல்கு
Comment from : Dinesh_ pkm


Cook with ISHU
RPS 160000 + brGold rate
Comment from : Cook with ISHU


Violet S R Cross
how will this people survive very sad their government must do something to help this their citizens
Comment from : Violet S R Cross


Tamil  bid (Official Tamil Website TamilBid)
போச்சு
Comment from : Tamil bid (Official Tamil Website TamilBid)


kutty veeran
அதானே இந்தியா அவங்கள விட மோசமா இல்லனு தானே சொல்லவர தமிழ்நாடு மீடியா அப்டிதான வேலை செய்வ
Comment from : kutty veeran


WILDROCKS
அப்போ நாம தான் சிக்கலில் இருக்கிறோமா 😂 சூப்பர்
Comment from : WILDROCKS


Shanmugam Shanmugam
இப்பதான் புறியுது
Comment from : Shanmugam Shanmugam


Divya Vasanth k
இலவசத்துக்கு ஆசைப்பட்டா இதே நிலை தான் நமக்கும்
Comment from : Divya Vasanth k


vanga pakkalam
Ade nambathan kastathula irukom avanga ila 😅😅😅
Comment from : vanga pakkalam


pts tamil
நீங்கள் சொல்வது சரி என்றே நீங்கள் நினைக்கிறீர்கள்?brbrநமது மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் பல வரிகளை உருவாக்கி தான் விலைவாசி இந்தியாவில் இந்த அளவுக்கு
Comment from : pts tamil


Praveen
Adai 😂 Purchasing power parity'nu (PPP) oru concept irukku atha vachi calculate pannanum, neenga sollrathu nominal value
Comment from : Praveen


THAMIZH SELVA
அப்படி பார்த்த நம்ம தமிழ் நாடு தான் மிக மோசமான பஞ்ச்த்துல இருக்கு போல சம்பளம் 10000 ரூபா வீட்டு வாடகை 3000 ரூபா,கேஸ் 1000 ரூபா, கரண்ட் பில் 200 ரூபாய் பால் 1000 ரூபா பெட்ரோல் 4000 ரூபா, மீதி 800 ரூபா, நா ஒரு பட்டதாரி, குடும்பம் இருக்கு,800 ரூபா????? இங்க விலைவாசி அதிகம் கேட்டா தமிழ் நாடு best னு சொல்லுவாங்க பணக்கார தமிழ் மக்கள்
Comment from : THAMIZH SELVA


Nihmath Shafa
Srilanka petrol price 303 rupees and gold price 148000 and 1 dollar 310
Comment from : Nihmath Shafa


Be Positive Only
வதந்தி டிவி இலங்கை நாடு இந்திய நாட்டை விட பன்மடங்கு பணக்கார நாடு என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே? எங்களை போன்ற முட்டாள்களை வைத்து அறிவூட்டும் பணியை சிறப்பாக செய்கிறீர்கள்!!!!!
Comment from : Be Positive Only


KSR Promoters
பெட்ரோல் டீசல் மற்றும் வரிவிதிப்பில் இந்தியா கண்டிப்பு இல்லாதிருந்திருந்தால் இந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் நிலையும் இலங்கையை போல் மாறியிருக்கும்
Comment from : KSR Promoters



Related இலங்கை ரூபாய் Vs இந்திய ரூபாய் - அதிர வைக்கும் கணக்கு! | India | Srilanka videos

இலங்கை துட்டு | Srilanka Rupee | Money Exchange | Srilanka Vlog | VelKadamban | Tamil இலங்கை துட்டு | Srilanka Rupee | Money Exchange | Srilanka Vlog | VelKadamban | Tamil
РѕС‚ : VelKadamban
Download Full Episodes | The Most Watched videos of all time
Money exchange rates in india | Money exchange rates in srilanka 15.9.2023| On Time Money exchange rates in india | Money exchange rates in srilanka 15.9.2023| On Time
РѕС‚ : On Time
Download Full Episodes | The Most Watched videos of all time
VOC Coin sinhala | Voc Kasi | Voc Queen Coin | Voc Item Sinhala | Voc Sale in srilanka (2020) Voc VOC Coin sinhala | Voc Kasi | Voc Queen Coin | Voc Item Sinhala | Voc Sale in srilanka (2020) Voc
РѕС‚ : MR CHIRA
Download Full Episodes | The Most Watched videos of all time
Maruthi money exchange?|No.01 money exchange in Srilanka??(Colombo,Jaffna) Maruthi money exchange?|No.01 money exchange in Srilanka??(Colombo,Jaffna)
РѕС‚ : Stk_Jayan01
Download Full Episodes | The Most Watched videos of all time
Best Currency Exchange In Srilanka Colombo ❤ Try to Change Currency Here Very Good Rate Best Currency Exchange In Srilanka Colombo ❤ Try to Change Currency Here Very Good Rate
РѕС‚ : YASH THE TRAVELLER
Download Full Episodes | The Most Watched videos of all time
currency exchange @srilanka airport currency exchange @srilanka airport
РѕС‚ : MY FAMILY u0026 NATURE
Download Full Episodes | The Most Watched videos of all time
Money Exchange Rate In SriLanka 2023 | Money exchange rate today | Foreign currency exchange 2023 Money Exchange Rate In SriLanka 2023 | Money exchange rate today | Foreign currency exchange 2023
РѕС‚ : Econ Point
Download Full Episodes | The Most Watched videos of all time
online degree programs in srilanka-Government Universities online degree programs in srilanka-Government Universities
РѕС‚ : Lion-lanka Labs
Download Full Episodes | The Most Watched videos of all time
Old indian and srilanka rare coins for sales contact 7305448526 Old indian and srilanka rare coins for sales contact 7305448526
РѕС‚ : lakshmi varman
Download Full Episodes | The Most Watched videos of all time
Money exchange rates today | Srilanka rupees | Kuwait dinar|dollar rate today 2023.7.19 Money exchange rates today | Srilanka rupees | Kuwait dinar|dollar rate today 2023.7.19
РѕС‚ : SL Newsdot
Download Full Episodes | The Most Watched videos of all time