Home page

"GOLD-ல INVEST பண்றவன் தான் கோடீஸ்வரன்.." ?? - ANAND SRINIVASAN ?




Video quality The size Download

Information "GOLD-ல INVEST பண்றவன் தான் கோடீஸ்வரன்.." ?? - ANAND SRINIVASAN ?


Title :  "GOLD-ல INVEST பண்றவன் தான் கோடீஸ்வரன்.." ?? - ANAND SRINIVASAN ?
Lasting :   3.12
Date of publication :  
Views :   540 rb


Frames "GOLD-ல INVEST பண்றவன் தான் கோடீஸ்வரன்.." ?? - ANAND SRINIVASAN ?





Description "GOLD-ல INVEST பண்றவன் தான் கோடீஸ்வரன்.." ?? - ANAND SRINIVASAN ?



Comments "GOLD-ல INVEST பண்றவன் தான் கோடீஸ்வரன்.." ?? - ANAND SRINIVASAN ?



EVIL GAMING
I you earn 30k soent 20 and save 10 and slowly started investing
Comment from : EVIL GAMING


Ramachandran R
🎉❤
Comment from : Ramachandran R


bala subramanian
Old video
Comment from : bala subramanian


balaji usha
சிக்கனமாக இருந்தால் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தாராளமாக குடும்பம் நடத்தலாம்
Comment from : balaji usha


ramalingm23
Ethu oru Congress party yacha baadu
Comment from : ramalingm23


செய்தித் தொகுப்புகள்
எது இலாபம்? br brஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்கிறார்கள் இருவரும் இணைந்து 30 லட்சம் மதிப்புடைய அடுக்கு மாடிக் குடியிறுப்பினை சென்னை திருவாண்மையூரில் 1998 ஆண்டு வாங்கி 25 ஆண்டுகளில் அனைத்துக் கடனையும் அடைத்து 2023 ஆண்டு சொந்த வீட்டில் இருப்பார்கள் இப்பொழுது அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் மதிப்பு என்ன? br brமற்றொரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்கிறார்கள் brகணவனின் சம்பளத்தில் 25 ஆண்டுகளாக ஒரு பவுன் தங்க காசினை ஒவ்வொரு மாதமும் வாங்கி மனைவியிடம் கொடுத்து அதனை வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் (பேங்க் லாக்கரில்) வைத்துவிடுகிறார் மனைவியில் சம்பளத்தில் மட்டுமே குடும்பம் நடத்துகிறார்கள் சொந்த வீட்டில் இல்லாமல் ஒத்தி வீட்டில் (லீஸ் – க்கு) இருக்கிறார்கள் (திரும்பக் கிடைகும் பணம்) br brஇதில் யாருக்கு லாபம் என்று தெரியப்படுத்டவும் (தங்க நகை வாங்குபவர்களா? சொந்த வீட்டினை வாங்குபவர்களா?
Comment from : செய்தித் தொகுப்புகள்


Srinivasan Srinivasan
Super sir
Comment from : Srinivasan Srinivasan


Sripathy Srinivasan
youtube/OZfnzr7SBbUbrbrமியூச்சுவல் ஃபண்ட் பற்றிய அடிப்படைத் தகவல் எப்படி இருக்கிறது
Comment from : Sripathy Srinivasan


kiruba karan
Edume teriyama iruka indha share market mutual fund pathi plz explain panuga monthly 5k save panalam irukan
Comment from : kiruba karan


Black hole
அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் பழக்கமும்,, வணிகத்தில் கொள்ளையடிக்கும் முறை( தில்லு முல்லு உதாரணத்திற்கு வட்டியை விட வியாபாரத்தில் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் முறை) உலக அழிவுக்கு முக்கிய காரணம்
Comment from : Black hole


Yuva Raj
சார்,2 கோடி இருந்தா பையன் உழுந்து உழுந்து கவனிக்கமாட்டான் brஅப்பன் எப்படா சாவான்brஅந்த 2 கோடி எப்படா நம்ம கைக்கு வரும்முன்னு யோசிப்பான்
Comment from : Yuva Raj


Info at Tamil
10crore sethu vachu eathana varusam namma aulai neetika mudium , maximum 60 thandrathae eppa romba kastama agiruchu, sugar, BP, heart problem, kidney problem ennum disease than athigama agitu erukku Panam Panam nu odi health spoil pannitu life valamae sethu poitu erukkanga, adutha generation ku nalla arokiyamana udal nalla arivu kudutha pothum Avan Avan life Avan pathupan nu en karuthu, Panam sambathichutae valkaya valama namma pasangalukku sethu vachutu atha Avan mainten panna kooda theriyatha alavuku valathu namalum valama avanum valama waste life is short valkaya vala thevayana alavu sambarichutu valnthu punnaiyatha sethutu poi seruvom pavatha sekkama
Comment from : Info at Tamil


Ajith Mechanizer
Ev bike vanga vendithana
Comment from : Ajith Mechanizer


Nagarajan K
Correct sir
Comment from : Nagarajan K


kavin prasand
💯💯💯💯
Comment from : kavin prasand


Pechi Mamm
Correcta solringa
Comment from : Pechi Mamm


Sanjay kumar
last ah sona word 😢
Comment from : Sanjay kumar


Mahendiran M
Athiga panam vechirunthaal magane antha panaththai seekkiram adaya unnai potu thalliduvaan
Comment from : Mahendiran M


A M
Investing in gold is not safe for families and womenbrWe all know that because of gold, women are killed by chain snatchers, theft & burgulary in home, dowry etcbrbrWhy we still have to invest in goldbrMoney doesn’t stay however much we make brbrSo teach the children to be educated well and train them th save money and earn money and only keep working hard and saving money or invest in land and businesses That is the only safe optionbrbrWorking hard, investing in land , or investing in businesses are really hard But that is the only safe way to be wealthy and prosperous
Comment from : A M


SWEET DREAMS
முதலில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கத்து கொடுங்க பாbrbrகேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து கொடுக்காதீங்கbrbrஅப்புறம் சொத்து சேர்க்கலாம் அடுத்த தலைமுறைக்குbrbrbrஇரண்டாவது இவர் பேசும் விஷயம் நல்லதுதான் பட் இந்த வட்டியெல்லாம் இஸ்லாமிய மார்கத்திற்கு பொருந்தாதுஅறவே அந்த சம்பார்த்தனை கூடவும் கூடாது ஹராம்br
Comment from : SWEET DREAMS


KUMAR
இவன் ஒரு பெரிய சைஸ் டுபாக்கூர்
Comment from : KUMAR


keerthi balakrishnan
The property we give to our children is education and health Anytime we can earn money but if we give more importance to money we will lose happiness If our thoughts and mindset is good and if we do our duty properly god will help us sir
Comment from : keerthi balakrishnan


Eric chris vinyard
The power for creating a better future is contained in the present moment, You create a good future by creating a good presentThe key to financial freedom and great wealth is a person's ability to convert earned income into passive income to build generational wealth, this trick has never failed
Comment from : Eric chris vinyard


KISHORE
Exactly me watching this video with 60k salary planning to buy a car 😢
Comment from : KISHORE


Lima Rose
A good adviser to myself and my family Thank you sir
Comment from : Lima Rose


NATURAL INDIA
Neenga solvadhu 200 percentage TRUE TRUE TRUE
Comment from : NATURAL INDIA


முதல் பட்டதாரி
100 truth
Comment from : முதல் பட்டதாரி


albert raj
Ivan adani group Karan thanbrBeware ,awake
Comment from : albert raj


imman prince
லேண்ட் வேணாமா
Comment from : imman prince


Divya bharathiP
Ena sir neenga Neenga dhaan last year gold la invest panna koodadhunu soningaaana 1 year la evlow change
Comment from : Divya bharathiP


Sathish kumar
Odi odi salery vagi fulla saving panna katuna pondatti kuda odi poiruva 😂😂
Comment from : Sathish kumar


Sekar Sekar
Super sir🎉🎉🎉🎉🎉🎉🎉
Comment from : Sekar Sekar


SATHISH JEE
உங்கள் ஆலோசனை மிகவும் பயனுடையது நான் உங்கள் பதிவுகளை ஒரு ஆண்டிற்கு மேலாக பார்த்து அதன்படி நடந்தும் வருகிறேன்
Comment from : SATHISH JEE


SATHISH JEE
ஜயா எனக்கு ஒரு சந்தேகம் நகை வாங்கும் பொழுது ஏன் நகை வாங்கும் நபர் தனியாக செலுத்துகிறார்கள் ஒரு வேளை நாம் அவ்வாறு செலுத்தினால் வாங்கும் நபரிடம் சேதாரத்தின் பணத்தினை பெறும் நகைகடை உரிமையாளர் ஏன் நகையினை தரமாட்டிகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள்
Comment from : SATHISH JEE


asir pon david
Full vedio brother
Comment from : asir pon david


Aakash
Dei yaaru da ne punda
Comment from : Aakash


poongodi m
அளவோடு செலவு செய்து சாப்பிடவும் உடுத்தவும் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிப்பதுமே தான் வாழ்க்கை அதையே செய்யக்கூடாதுனு சொல்லி பணத்தை சேர்த்து வைத்து விட்டு வயதான பிறகு ஆசைப்படற எதையுமே அனுபவிக்க முடியாமல் தவித்து ஏங்கும் வாழ்க்கை யை சொல்லித்தருகிறீர்கள் மனம் நிறைவாக இருந்தாலே போதும் அவன் தான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி வசதி படைத்தவன்
Comment from : poongodi m


Baskar Sachin
Neenga entha oru thagavalum solathinga gold rate athigamanathuku karanam neengal than pls
Comment from : Baskar Sachin


RAMBARATH R
Epadi mutual fund la investment panurathunu konjam solunga anna
Comment from : RAMBARATH R


murugeshan
Now a days leaving without convenience naragam life ex gas stove, smartphone,tv, without data, without bike,etc,
Comment from : murugeshan


murugeshan
Sir in our company 1000 employes are happy earning,but another 4000 workers earning only for food
Comment from : murugeshan


johnson maria joseph
உள்ளங்கை செயலி வரை அல்ல; உள்ளங்களையும் தொடும் நம் உறவு!brbr youtube/deU-Om1SWno
Comment from : johnson maria joseph


ranjith kumar
2020 ல கோல்ட் rate 30 ல இருந்து 65 ஆயிரம் போகும் நு இந்த சார்வால்தான் சொன்னார், ஆனால் அதெல்லாம் அவர் அல்லிவிட்ட கதைநு இப்பதான் புரியுது,
Comment from : ranjith kumar


Jubal Clement
Sir Apdiye unga fitness Kum konjam invest panunga 😇brHealth is wealth!
Comment from : Jubal Clement


senthil murugesan
Dont u think gold & real estate market will come drastically down after a decade world is changing
Comment from : senthil murugesan


Passion Fruit
Pana veekam ithuthan pola
Comment from : Passion Fruit


Gogul m
Is this an old video?
Comment from : Gogul m


Syed Mohamed
Illa srinivasan sir solradhu thappu! Irukura konja kaalam kadavul kuduththa life fa jollyaa enjoy panna Panam periya pangunu solradha vida nallaa sapdanum minjunadha sekanum evanaiyo nambi investment panni ellathaiyum vitra kudaadhu? Namma ariva use panni nirandharam illaadha lifel kovam illaama anbu paasam amaidhiyaa alagaa vaalanum? Sapaadu podhum
Comment from : Syed Mohamed


sankar bible study
Poda lossu payala sabangal
Comment from : sankar bible study


ash Darknight
Don't listen to his shitty advice who one earth knows he playing aside from gold investors just buy some land and do farming whatever you want food and shelter is the biggest need of human think and act !
Comment from : ash Darknight


Muthukrishnan Jayaraman
Ivan vaya vachu viyabaram pannuravan!! Yaarum yemaandhu poyi inkkadheengaa!
Comment from : Muthukrishnan Jayaraman


Srinivasan R
சார் இரண்டு கோடி என்ன பத்து கோடியே வைத்து இருந்தாலும் முதுமை வரும்போது யாரும் மதிப்பது இல்லை நோய் இல்லாத வாழ்வு பல கோடிகளுக்கு சமம் இறைவா கடவுளே என்று சிக்கிரம்??
Comment from : Srinivasan R


ayisha babu
Excellent analysis
Comment from : ayisha babu


LoveIsRiverOfLife Mystic
He only said never invest in gold recently
Comment from : LoveIsRiverOfLife Mystic


மழை மண் மனம்
இவர் யதார்த்தமான பேச்சு கேட்பது கஷ்டமாக இருந்தாலும் 100உண்மை
Comment from : மழை மண் மனம்


Shanmugam Mist
vazhndhukonde semiyungal; semippadharkaga vaazhatheergal
Comment from : Shanmugam Mist


oneworld2travel
Nan all types of loans pandran avar soluradhu fact yaruma kadan vangadhinga main ha 12 intrest ku mela Eduma vangadhinga
Comment from : oneworld2travel


Kausalya Kausalya
Sir Good Afternoon Sir Wish you for good health sir I have a doubt What about buying plots (instead of house which is built) in developing locations? Is it good idea? An advisor in you tube channel said one should buy plots instead of constructed house Pls advise sir
Comment from : Kausalya Kausalya


Krishna Swamy
இவன் ஒரு கோமாளி…
Comment from : Krishna Swamy


Aravind M
Dumping GOLD ETFs
Comment from : Aravind M


Rajeswary Muniandy
Rich are richest brPoorare poorest brMiddle class??? brWorld Under corporate mafiabrThey make us slave for their plan!!!! brHouse, car, loan, smart phone, pay bills, entertainment life long be under depths,,,,,1 acre land with your own house, own farm, cows,, selling and buying the products from your land or under sistem barter,,, are most wonderful life Now we all want luxurious life so we caught in their trap I'm 38 now my ancestors sold all their land without knowing the reality and benefit Now I'm still suffering and chasing to buy a land,,,, so young generation pls save your money, for better future
Comment from : Rajeswary Muniandy


lakshmi narayani
Old,fruad,FM, PC udan erukum,fruad anathan gold invest pannamala,oolal seithu surutiya Pala KodiNAI
Comment from : lakshmi narayani


Anand Lawrence
காசு வச்சுருந்தாதான் புள்ள பாத்துக்குவாங்கன்ற அளவுக்கு நாம் வளர்த்தம்னாநாம waste
Comment from : Anand Lawrence


DIY with Dee
Kaasu kaga pasanga apdi panna matanga Apdi panna nenga olunga valaka nu artham
Comment from : DIY with Dee


Capture cuts
Sir neenga ivlo plan panni serthu life enjoy pannirukingala Ippadi mindset la yellarum eruntha PanAm sampathikalam vaazkai valthomanu kadaisiya oru kelvi varum
Comment from : Capture cuts


Vijayalakshmi M
It's too wrong to say that children take care of their parents only for money India is a country of care and love among families I do agree there are some cases but not all are money minded
Comment from : Vijayalakshmi M


Ameer Ali J
Halal fund yearning pannuvathu entra Thalaippil pesavum
Comment from : Ameer Ali J


RUBIN SAM
onga voice SPB Madri irukkubrFinance Advice panni makkala pichikkaran akkurathukku badila Neenga Pattu padunga sir NALLA MUNNUKKU VARUVEENGA
Comment from : RUBIN SAM


Sri Lala travels
105🤣
Comment from : Sri Lala travels


Rajesh Prabhu G
Anubavikka theriyathavar
Comment from : Rajesh Prabhu G


geetha purushothaman
ஆசைப்பட்டதை கொஞ்சமாவது அனுபவிக்கனும்
Comment from : geetha purushothaman


Divine crafts & idols
Evar solluvadhu unmai erundhalum ellarum pengal 30000 vanga mudiyadhu ella pengalum padikkavillai avargal 5000 to 10000 salary vanguvadhu periya visayama irukku ennadhan kastapattu uzhaithalum middle class family rent provisions pasanga college fees school fees ellam uchathil erukku maruthuva selavu oru pakkam oru kudumba thalaivan padugira kastam ella veetilum theriyum nama namakkaga enga vayurom namma pillaigalukkaga ella nammaloda ella sandhosathaiyum vittu koduthu vazgirom naan solvadhu middle class familyku high class familyku than evar solluvadhu correct andha kalathil vilaivasi veru eppodhu veru
Comment from : Divine crafts & idols


KSR
About all health is wealthbrAnaerobic and aerobic high capacity
Comment from : KSR


Gopalan N P
Why useless blabbering in media?
Comment from : Gopalan N P


Indian Heart
Ayya, neenga soldra gold vaanga kooda kaasu venum ayya
Comment from : Indian Heart


Nagarajan Venkatasubramanian
Fraudபணத்தை வைத்து குடும்பம் முடிவு செய்யும்திமுக திருடன்
Comment from : Nagarajan Venkatasubramanian


Geetha Dhanapal
கசப்பான உண்மைகள்
Comment from : Geetha Dhanapal


ABA
இவர் பேசுறதை பாருங்களேன் 50000தான் சம்பளமா? நீ ஒரு நாளைக்கு 2 வேளைக்கு மேல சாப்பிடக் கூடாது,75000தான் வருமானமா? உனக்கு குழந்தையே தேவையில்லை குடும்ப கட்டுப்பாடு பண்ணிடு வேணும்னா பக்கத்து வீட்டுக்காரன் குழந்தையை கொஞ்சிக்க 20000 தான் சம்பாதிக்கிறியா? நீ எல்லாம் 2 வருஷம் முன்னாடியே தற்கொலை பண்ணிருக்கணும் இந்த ரேஞ்சுல தான் அட்வைஸ் பண்றாரு சேமிக்க வேண்டியதுதான் அதுக்காக இருக்கிற ஒரு வாழ்க்கையை நல்லா வாழ வேண்டாமா?
Comment from : ABA


Mani bharathi
Kk
Comment from : Mani bharathi


Arul Ganesh
Savings pandra bank is not safe
Comment from : Arul Ganesh


Limited-time
எப்ப பாரு, மாத்தி மாத்தி பேசுறிங்க
Comment from : Limited-time


ABA
இவர் பேசுறதை பார்த்தாலே வயிறார சாப்பிட்டு,நல்ல துணிமணி போடுற ஆசையே போய்டும்
Comment from : ABA


jothi khanna
தெய்வமே நீங்க வேற level
Comment from : jothi khanna


R T
போடா மயிறு
Comment from : R T


WHAT BRO
youtube/HJ-7m6ReQuY
Comment from : WHAT BRO


சக்தி லலிதா
எங்கே சேர்த்து வைப்பது வருவதே கைக்கும் பத்தலேவாய்க்கும்பத்தலே
Comment from : சக்தி லலிதா


Gokul Sesha
Adai avara paesa vidu da!
Comment from : Gokul Sesha


Ragul Raje
நீங்கள் தான் சொன்னீங்க gold விலை குறையும்என
Comment from : Ragul Raje


Kelappan Manamohan
I do not agree at all with MrAnand Srinivasan,bra bold and famous critic of MODIJI GOVERNMENT, or any other government for that matter, and one of the EXCELLENT financial advisers as of now, brin view of the fact that all the sons and equally the daughters as well, brdo not just care for their parents brThey are mostly insisting their parents to go to the homes for the elderly people after inheriting both the movable and immovable properties brThe youngsters of the present age are irresponsible and desperate to derive pleasure in the death of their parents
Comment from : Kelappan Manamohan


kanagaraj reigns
Neenga uyiroda irundha sapaduku daily selavu agum poison vanguna cheap ah ore naal la mudunjurum
Comment from : kanagaraj reigns


Update Tamila
ipudi la irukurathu nala tha just material Ku 50k kuduthu vangura
Comment from : Update Tamila


Sri Trends
We stopped using credit card We were able to purchase gold cutting all unnecessary expenses and now bought a house brBut house with loan only brbrSince we didn't had health care insurance, we spent lot of money during an emergency surgery brbrAgain we are starting, now we have health insurance, started to save money brbrStill we don't have car, and yes we face lot of shame brbrOne proud feel is im not borrowing money
Comment from : Sri Trends


excel MOS
2crore after 25 years is 15 lakhs today
Comment from : excel MOS


Lakshmi Narasimhan
Sure super 👍 👌
Comment from : Lakshmi Narasimhan


Dhanaji Jadhav
👏👏👏👏100 உண்மை
Comment from : Dhanaji Jadhav



Related "GOLD-ல INVEST பண்றவன் தான் கோடீஸ்வரன்.." ?? - ANAND SRINIVASAN ? videos

கோடீஸ்வரன் ஆகணுமா அப்ப இதுல Invest பண்ணுங்க? ANAND SRINIVASAN Explains Gold or Money? கோடீஸ்வரன் ஆகணுமா அப்ப இதுல Invest பண்ணுங்க? ANAND SRINIVASAN Explains Gold or Money?
РѕС‚ : Behindwoods Hits
Download Full Episodes | The Most Watched videos of all time
When To Buy Gold? | Economist Anand Srinivasan Interview |ஈஸியா தங்கத்தை டபுள் ஆக்க இது தான் ஒரே வழி When To Buy Gold? | Economist Anand Srinivasan Interview |ஈஸியா தங்கத்தை டபுள் ஆக்க இது தான் ஒரே வழி
РѕС‚ : News18 Tamil Nadu
Download Full Episodes | The Most Watched videos of all time
Middle Class People உங்க Gold-அ Double ஆக்கணுமா இதுதான் ஒரே வழி - ANAND SRINIVASAN Middle Class People உங்க Gold-அ Double ஆக்கணுமா இதுதான் ஒரே வழி - ANAND SRINIVASAN
РѕС‚ : Behindwoods Hits
Download Full Episodes | The Most Watched videos of all time
LIC JEEVAN ANAND SURRENDER AFTER MATURITY || LIC JEEVAN ANAND 815 AND 149 LIC JEEVAN ANAND SURRENDER AFTER MATURITY || LIC JEEVAN ANAND 815 AND 149
РѕС‚ : INSURANCE CUSTOMER CARE
Download Full Episodes | The Most Watched videos of all time
Impact of Free Medical care and Free Medical education || Dr Subha Srinivasan Impact of Free Medical care and Free Medical education || Dr Subha Srinivasan
РѕС‚ : Sai Vrinda Official
Download Full Episodes | The Most Watched videos of all time
Why Peter Zeihan is Wrong about China | Balaji Srinivasan Why Peter Zeihan is Wrong about China | Balaji Srinivasan
РѕС‚ : GLOBE WATCH
Download Full Episodes | The Most Watched videos of all time
BUYING GOLD IN SINGAPORE |How to invest in Gold - GOLD SAVING TIPS | WHAT I GOT FROM MALABAR GOLD ! BUYING GOLD IN SINGAPORE |How to invest in Gold - GOLD SAVING TIPS | WHAT I GOT FROM MALABAR GOLD !
РѕС‚ : Sowmya Mothi
Download Full Episodes | The Most Watched videos of all time
The very first game between Vishy Anand and Praggnanandhaa | Commentary by Sagar Shah The very first game between Vishy Anand and Praggnanandhaa | Commentary by Sagar Shah
РѕС‚ : ChessBase India
Download Full Episodes | The Most Watched videos of all time
My First day of SOL classes (open college) Ram lal anand college Delhi university mini vlog #shorts My First day of SOL classes (open college) Ram lal anand college Delhi university mini vlog #shorts
РѕС‚ : SHIVAM VLOGS
Download Full Episodes | The Most Watched videos of all time
Learning Has No Age | Best Motivational Video by Girish Anand Learning Has No Age | Best Motivational Video by Girish Anand
РѕС‚ : Girish Anand
Download Full Episodes | The Most Watched videos of all time